Kulfi ice cream

    how to prepare kulfi in tamil
    how to make kulfi in tamil
    how to prepare ice cream in tamil
    how to make kulfi ice cream in tamil
  • How to prepare kulfi in tamil
  • Kulfi seivathu eppadi

  • Kulfi seivathu eppadi
  • Kulfi mould aluminium
  • Kulfi moulds stainless steel
  • Ice cream seivathu eppadi
  • Kulfi recipe
  • Kulfi moulds stainless steel.

    ஜில் ஜில் கூல் கூல் குல்பி செய்முறை

    TNN | Updated: 23 Nov 2017, 1:43 pm

    Subscribe

    குல்பி ஐஸ் எளிதாக செய்யும் முறை

    TNN
    தேவையான பொருட்கள் :
    பால் – 2 லிட்டர்
    முந்திரி – 15 கிராம்
    பாதாம் – 15 கிராம்
    பிஸ்தா – 15 கிராம்
    ஐசிங் சுகர் – 200 கிராம்
    கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
    ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
    ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி

    செய்முறை :
    >> முதலில் 2 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்க வேண்டும்.

    >> பால் வற்றி வரும் போது ஐசிங் சுகரை போட வேண்டும்.

    பின் அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் சிறிய தீயில் வைத்து கிளறவும்.

    >> நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

    >> பாதாம், பிஸ்தா, முந்திரியை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.



    >> ஜெயல்ட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக் கொண்டு கெட்டியான கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

      how to prepare homemade ice cream in tamil
      how to make vanilla ice cream in tamil