Masala puri seivathu eppadi
- how to prepare pani puri in tamil
- how to prepare bhel puri in tamil
- how to make pani puri in tamil step by step
- how to prepare pani puri water in tamil
Pani seivathu eppadi
Pani puri in tamil meaning.
பானி பூரி எப்படி செய்வது? | How to Make Pani Puri at Home in Tamil
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..!
ஆனால் ஒரு சிலருக்கு பார்க்க ஆசையாக இருந்தாலும் வாங்கி சாப்பிட கஷ்டப்படுவார்கள் காரணம் அங்கு இருப்பது சுத்தமாக இருக்குமா என்று கேள்விகளை அவர்களுக்குள் கேட்டுக்கொண்டு சாப்பிட மறுப்பார்கள்.
ஒரு சிலருக்கு ஆசையாக இருந்தாலும், வாங்கி சாப்பிடமாட்டார்கள் வீட்டில் செய்து சாப்பிட நினைப்பார்கள்.
ஆனால் ரோட்டு கடைகளில் விற்கப்படுவது அது ஒரு தனி விதமான டேஸ்ட் தான். அதிலும் ரோட்டு கடை பானி பூரி என்றால் சொல்லும்போதே வாய் ஊரும் சரி வாங்க இப்போது வீட்டில் எப்படி ரோட்டு கடை பானிபூரி செய்வது என்று பார்ப்போம்..!
Pani Puri Masala Recipe in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- அவித்த உருளைக்கிழங்கு
- அவித்த கருப்பு கொண்டக்கடலை
- கொத்தமல்லி
- புதினா
- பச்சை மிளகாய்
- ஜல்ஜீரா பொடி
- கருப்பு உப்பு
- சீரக தூள்
- காராபூந்தி
- ஆம்சூர் பொடி
- உலர்ந்த திராட்சை
- பேரிச்சைப்பழம்
- சர்க்கரை
- புளி தண்ணீர்
- பிரிஞ்சி இலை
- மிளகாய் தூள்
- சுக்கு தூள்